சைத்தான் இந்தி படத்தோட டீசர் ரீசண்டா வந்து ரிலீஸ் பண்ணி இருந்தாங்க. அந்த டீசர் வந்து பாத்தீங்கன்னா தாறுமாறா இருக்கு, அதுல நம்ம தமிழ் ஆக்டர்ஸ் ஜோதிகா, மாதவன் ஹிந்தி ஹீரோ அஜய் தேவ்கான் இவங்க எல்லாம் நடிச்சிருக்காங்க.
இந்த டீசருக்கு ரொம்ப வரவேற்பு வந்து இருக்கு இந்த படத்துக்காக ஹிந்தி மக்களும் சரி, தமிழ் மக்களும் எதிர்பார்த்து இருக்கிறார்கள். இந்த படத்தோட சில தகவல்களை மற்றும் குறுஞ்செய்திகளை பாக்கலாம் வாங்க.
இந்த படத்தோட ஹீரோ அஜய் தேவ்கன் மற்றும் ஹீரோயின் பாத்திங்களா ஜோதிகா இவங்க ரெண்டு பேரும் நார்மலா கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டு வருவாங்க.
இவங்களுக்கு வந்து ஒரு பெரிய பொண்ணு, ஒரு சின்ன பையனும் இருக்காங்க. நார்மலா வாழ்க்கை ரன் ஆயிட்டு இருக்கு – சமயத்துல இவங்க பேமிலி குள்ள நூறு வில்லன் வந்து என்டிஆர் அப்படி.
அந்த வில்லன் வேற யாரும் இல்ல தமிழ் ஆக்டர் மாதவன் இந்த மாதவனால அவங்க குடும்பத்துல நடக்குற பிரச்சனைகள் அத பத்தி தான் இந்த டீசர்ல ஃபுல் அண்ட் ஃபுல் வந்து காட்டி இருக்காங்க.
இந்த டீசர்ல மாதவன் அவருடைய பொண்ணுக்கு போன் பண்றதுக்காக போன்ல சார்ஜ் இல்ல அப்படின்னு சொல்லி விஜய் தேவகன் மற்றும் ஜோதிகா அவங்க வீட்டுக்கு வராங்க.
அவங்க கிட்ட என் போன்ல சார்ஜ் இல்ல நான் என் பொண்ணுக்கு போன் பண்ணனும் அதனால ஒரு 15 நிமிஷம் நான் இந்த போன சார்ஜ் பண்ணிட்டு வீட்டை விட்டு நான் கிளம்பறேன் அப்படின்னு ரிக்வெஸ்ட்டாக கேக்குறாங்க.
அவங்களும் அக்செப்ட் பண்ணி வீட்டுக்குள்ள உட்கார சொல்றாங்க பட் ஆனால் ஜோதிகா அவருடைய ஹஸ்பண்ட் விஜய் தேவி என்கிட்ட சொல்றாங்க எதுக்கு வீட்டுக்குள்ள விடுறீங்க வீட்டை விட்டு சீக்கிரம் வெளிய அனுப்புங்க அப்படின்னு சொல்றாங்க.
அதுக்கு ஜவுகன் ஒரு 15 நிமிஷம் தானே அவரே கிளம்பிடுவேன் அப்படி அப்படின்னு சொல்றாங்க அந்த 15 நிமிஷத்துக்கு அப்புறம் தான் அந்த வீட்டில் பிரச்சனைகள் ஸ்டார்ட் ஆகுது.
கொஞ்ச நேரம் கழிச்சு ஜோதியோட பொண்ணு வீட்டுக்கு வராங்க மாதவன் அவர்கள் அவங்க பொண்ணு கிட்ட பேசிட்டு இருக்காங்க.
அதுக்கப்புறம் ஜோதிகா உடைய பொண்ணு மாதவன் அவங்களுடைய பேச்ச மட்டும் தான் கேட்டுட்டு இருக்காங்க. ஃபுல்லா மாதவனுடைய கண்ட்ரோலுக்கு வந்துட்டாங்க.
என்னன்னு புரியாம ஜோதிகாவும் குழப்பத்தில் இருக்கும் போது சின்ன சின்ன பிரச்சனைகள், வாக்குவாதம் அந்த இடத்தில நடக்குது.
இந்த குழப்பத்தில போக, போக பாத்தீங்கன்னா மாதவன் உட்கார சொன்னாலும் அந்த பொண்ணு உட்கார்து, கன்னத்தில் அடிக்க சொன்னாலும் அவளோட கன்னத்துல ஓங்கி அடிச்சுட்டே இருக்கு.
அத கவனிச்ச அவங்க ரெண்டு பேரும் மாதவனை வீட்டை விட்டு வெளியே அனுப்பனு நோக்கத்துல வெளிய அனுப்புறாங்க.
அஜய் தேவகன், மாதவ அடிச்சு இழுத்துட்டு வீட்டை விட்டு வெளியில் தள்றாங்க ஆனா அஜய் தேவகன், ஜோதிகாவுடைய பொண்ணு பாத்தீங்கன்னா மாதவன் வெளில அனுப்ப விருப்பம் இல்லாம தடுத்து நிறுத்துறாங்க.
படத்தின் மையக்கருத்து – ஹிப்னோசிஸ் (Hypnosis)
இது எல்லாமே பார்த்தீங்கன்னா மாதவனுடைய கண்ட்ரோல்ல நடக்குது மாதவன் இந்த படத்துல நெகட்டிவ் ரோலா நடிக்கிறதால, இந்த படத்தோட மெயின் நோக்கம் ஹிப்னோசிஸ் பத்தி எடுத்து இருக்காங்க.
ஹிப்னோசிஸ் – ஹிப்னோசிஸ் அப்படின்னா ஒருவருடைய மனதை மற்றொருவர் கண்ட்ரோல் செய்வது. இந்த படத்திலும் மாதவன் அந்த பொண்ண ஹிப்னோசிஸ் முறையில அவளுடைய மனதை கண்ட்ரோல் பண்ணி அவர்கள் என்னென்ன நினைக்கிறாரோ?
அதை செய்ய விடாம மாதவன் கண்ட்ரோல இருக்கிறதால மாதவன் சொல்ற விஷயங்கள் மட்டும் தான் அந்த பொண்ணு செஞ்சிட்டு இருக்கு.
ஜோதிகா உடைய பொண்ணு மாதவன் வெளிய விடாம திரும்ப வீட்டுக்குள்ள கொண்டு வந்து விட்ருக்கு, அஜய் தேவ்கன், ஜோதிகாவுக்கு என்ன பண்றதுன்னு தெரியல.
நம்ப பொண்ணு இப்படி ஆட்டி படைக்கிறானே என்ன பண்றதுன்னு தெரியாம ஜோதிகா அழுவுறாங்க. அஜய் தேவ்கன் அவரால முடிஞ்ச எல்லாத்தையும் அவர் செஞ்சிட்டு அப்படி ஆனா மாதவனை எதையும் பண்ண முடியல.
இந்த டீசர்ல மாதவன் வந்து தூங்கப் போகும் போது அந்த பொண்ணுகிட்ட என்பக்கத்துல யாராவது வந்தா நீ பார்க்காம குத்திரு அப்படின்னு மாதம்வந்து சொல்றாப்படி அந்த வீட்டுல இருக்கிறது வேறுயாருமில்லை அந்த பெண்ணுடைய அப்பா விஜய் தேவைப்படும் அவங்களுடைய அம்மா ஜோதிகாவும்.
ஒரு கட்டத்துக்கு மேல மாதவனுடைய கண்ட்ரோலால அந்த பொண்ணு சிலிண்டர் ஓபன் பண்ணிட்டு அந்த சிலிண்டர் மேலயே ஏறி உக்காந்துட்டு தீப்பட்டியால பத்த வைக்க முயற்சிக்கிறாங்க.
அதை நேருக்கு நேரா அவங்க அம்மா பார்த்து நின்னுட்டு இருக்காங்க இந்த டீசர்ல அந்த பொண்ணு பத்த வைக்கிற மாதிரியும் காட்டி இருக்காங்க.
இந்த டீசர பாக்கும் போது ரொம்பவும் த்ரில்லிங்கா அடுத்து என்ன நடக்கும் அப்படிங்கற ஒரு எண்ணத்தோட பிளாக் மேஜிக்கை பத்தி அருமையா காட்டிருக்காங்க.
நடிகர்கள் மற்றும் குழுவினர்
இந்த படத்தோட டைரக்டர்: விகாஸ் பால். ப்ரொடியூசர் அஜய் தேவ்கான், ஜோதி தினேஷ் பாண்டியன், குமார் மங்கத் பத்தாக மற்றும் அபிஷேக் பிரதாப். கோ புரொடியூசர்: ஆதித்யா சாஃப்ட்சி மற்றும் அமித் டல்மியா. மியூசிக்: அமீத் திரிவேடி.
யாருக்கெல்லாம் இந்த டீசர் புடிச்சிருக்கு யாருக்கெல்லாம் இந்த படத்துக்காக வெயிட்பண்ணிட்டு இருக்கீங்க அப்படின்னு கீழே இருக்கிற கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் பண்ணுங்க. நன்றி! Actor Sivakarthikeyan – Amaran Teaser (Coming Soon)
Comment on “Shaitaan Trailer Review: Unravelling on the Big Screen!”