தமிழ் ஃபிலிம் இண்டஸ்ட்ரிலேயே முன்னணி நடிகரா வளம் வந்துட்டு இருக்க நம்ப சிவகார்த்திகேயன் நம்ம வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயன் அவருடைய அடுத்த படம் அமரான். இந்த படத்துல மறைந்து இருக்கிற சில உண்மை தகவல்களை பார்க்கலாம் வாங்க.
நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பேட்டியில் சொல்லி இருக்காங்க இந்த மாதிரி என்னுடைய அடுத்த படத்தை வந்து உலகநாயகன் கமலஹாசன் சார் தான் எடுக்க போறாங்க, அப்படிங்கற ஒரு செய்தி வந்து முன்னாடியே சொல்லி இருந்தாங்க அதை தொடர்ந்து இந்த படத்தை பார்த்தீங்கன்னா அவங்க தான் தயாரிக்க போறாங்க.
இந்த படத்தை பார்த்தீங்கன்னா! கமலஹாசன் மற்றும் சோனி இன்டர்நேஷனல் ப்ரொடக்ஷன் இவங்களோட சேர்ந்து இந்த படத்தை வந்து ரிலீஸ் பண்ண போறாங்க. இந்த படத்தை டைரக்டர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் மியூசிக் டைரக்டர் ஜிவி பிரகாஷ் தயாரிக்கிறாங்க.
தமிழ் ஃபிலிம் இண்டஸ்ட்ரிலேயே முன்னாடி நடிகரா இருக்கிற நடிகர் இளைய தளபதி விஜய் அவர்கள் அரசியலுக்கு வருவதால அவருடைய கடைசி படத்தை வந்து இந்த வருஷத்தோட முடிக்கணும் அப்படின்னு இனி அரசியல் வாழ்க்கை மட்டுமே நாம் பயணிப்பேன் கலைத்துறையில் இனி நான் வரமாட்டேன் அப்படின்னு அறிவிச்சிருந்தாங்க.
தமிழ்நாட்டு மக்கள் அடுத்த இளைய தளபதியா பாக்குற நம்ப சிவகார்த்திகேயன் அவருடைய அடுத்த படத்தோட டீசர் ரிலீஸ் ஆனதுனால மக்கள் எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க, அது மட்டும் இல்லாம அந்த டீசருக்கு வந்து பாத்தீங்கன்னா 25 மில்லியன் வியூவும் 3 லட்சத்து 20 ஆயிரம் லைக் ஸும் அந்த வீடியோக்கு வந்து இருக்கீங்க.
சிவகார்த்திகேயன் நடிக்கிற அமரன் படம் ஒரு உண்மை கதை இந்த படம் வந்து மறைந்த மேஜர் முகுந்து வரதராஜன் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு தான் படமா எடுத்திருக்காங்க. இந்த படத்துல சிவகார்த்திகேயன் கூட நடிகை சாய் பல்லவி நடிச்சிருக்காங்க.
பேரே தெரியாத ஒரு பையனா விஜய் டிவியில் அறிமுகமாகி சின்ன சின்ன ப்ரோக்ராம் ஆங்கரா வலம்வந்து ஆயிரம் இரண்டாயிரம் இப்படின்னு சம்பளத்தை வாங்கி, ஒரு கட்டத்துல லட்சக்கணக்குல போய், இப்ப கோடியும் தாண்டி முன்னேறிட்டு இருக்க சிவகார்த்திகேயனுடைய வளர்ச்சி இந்த படத்துக்கு வந்து பாத்தீங்கன்னா சம்பளமா 20 கோடி வாங்கி இருக்கிறதா சொல்லப்படுது.
படத்தின் மையக்கருத்து:
சிவகார்த்திகேயனுடைய பக்கா ஆக்சன் மூவியா உருவாகி இருக்கிற இந்த மூவிக்கு அமரன் டைட்டில் வச்சிருக்காங்க. அமரன் மீனிங் என்ன அப்படின்னா? எவன் ஒருத்தனுக்கு அழிவே இல்லையோ அதாவது ஒரு சோல்ஜருக்கு எப்பவுமே சாவே கிடையாது அப்படிங்கிறது தான் இதுக்கான அர்த்தம்.
டைரக்டர் இந்த கதைக்கு ஏத்த மாதிரி தான் இந்த டைட்டிலும் வச்சிருக்காங்க. இந்த படத்தோட கதை வந்து ஒரு உண்மை சம்பவம் அப்படிங்கறதுனால 2014 ஆம் ஆண்டு வீர மரணம் அடைந்த ஒரு மேஜர் உடைய வாழ்க்கை வரலாறத்தான் இதை படமா வந்து எடுத்து இருக்காங்க.
இதுவரைக்கும் பார்க்க முடியாத ரொம்ப சிவகார்த்திகேயனை இனிமேல் வந்து ஆக்சன் மொபைல் பார்க்கலாம் என்று இந்த படம் ஒரு ஆரம்ப புள்ளியா இருக்கு.
வெளியிட்டு இருக்க அமரன் டீஸர்ல வந்து பாத்தீங்கன்னா ஃபுல் அண்ட் ஃபுல் வந்து சிவகார்த்திகேயன் மட்டும் தான் இருக்காங்க வேற எந்த ஒரு நடிகரும் இல்லை இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் வந்து பாத்தீங்கன்னா பேக்ரவுண்ட் மியூசிக் அந்த அளவுக்கு அருமையா பண்ணி இருக்காங்க.
இந்த கதை வந்து பாத்தீங்கன்னா நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி படம் எப்படி இருக்குமோ அந்த லெவலுக்கு வந்து பாத்தீங்கன்னா நம்ம சிவகார்த்திகேயனும் இந்த பஸ்ட் லுக்ல காட்டி இருக்காங்க.
இந்த படத்தோட சில தகவல்களை நீங்கள் தெரிந்து இருப்பீர்கள்! உங்களுக்கு யாருக்கெல்லாம் நடிகர் சிவகார்த்திகேயனை பிடிக்கும் அப்படி என்று கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் பண்ணுங்க. இந்த தகவல் உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்க பிரண்ட்ஸ்க்கு ஷேர் செய்யுங்கள். Shaitaan Trailer Review (Coming Soon)
Comment on “Actor Sivakarthikeyan Amaran New Movie!”